திறந்த வாசலை | Thirantha Vaasalai / Thirandha Vaasalai / Thirantha Vasalai / Thirandha Vasalai
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
ஒருவரும் பூட்ட முடியாதே
தடைகள் யாவும் விலகுமே
ஒருவரும் பூட்ட முடியாதே
தடைகள் யாவும் விலகுமே
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
1
தண்ணீரை கடந்தாலும் பயமில்லை
அக்கினியில் நடந்தாலும் திகில் இல்லை
தண்ணீரை கடந்தாலும் பயமில்லை
அக்கினியில் நடந்தாலும் திகில் இல்லை
சேனையின் கர்த்தர் என்னோடு வருவார்
ஒன்றும் என்னை அசைக்காதே
சேனையின் கர்த்தர் என்னோடு வருவார்
ஒன்றும் என்னை அசைக்காதே
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
2
வெண்கல கதவை உடைப்பவர்
இரும்பு தாழ்ப்பாளை முறிப்பவர்
வெண்கல கதவை உடைப்பவர்
இரும்பு தாழ்ப்பாளை முறிப்பவர்
மறைவான பொக்கிஷம் தந்திடுவார்
வல்லமை மிகுந்த தேவனிவர்
மறைவான பொக்கிஷம் தந்திடுவார்
வல்லமை மிகுந்த தேவனிவர்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
3
எரிகோவைப் போல் எதிர்ப்புகள்
உன்னை எதிர்த்து நின்றதோ
எரிகோவைப் போல் எதிர்ப்புகள்
உன்னை எதிர்த்து நின்றதோ
பலங்கொண்டு திடனாய் நின்றிடு
தர்த்திடுவார் தம் வல்லமையால்
பலங்கொண்டு திடனாய் நின்றிடு
தர்த்திடுவார் தம் வல்லமையால்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
4
பர்வதமே நீ எம்மாத்திரம்
சமபூமியாவாய் அவர் முன்னே
பர்வதமே நீ எம்மாத்திரம்
சமபூமியாவாய் அவர் முன்னே
ஊழிய வாசல்கள் திறந்திடும்
தேசங்கள் யாவையும் தந்திடுவார்
ஊழிய வாசல்கள் திறந்திடும்
தேசங்கள் யாவையும் தந்திடுவார்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
ஒருவரும் பூட்ட முடியாதே
தடைகள் யாவும் விலகுமே
ஒருவரும் பூட்ட முடியாதே
தடைகள் யாவும் விலகுமே
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறேன் நான்
திறந்த வாசலை
உனக்கு முன்னே இன்று வைக்கிறான் நான்
திறந்த வாசலை | Thirantha Vaasalai / Thirandha Vaasalai / Thirantha Vasalai / Thirandha Vasalai | Sheela Joshua / Apostolic Christian Assembly (ACA) Divine Ministries, Vyasarpadi, Chennai, Tamil Nadu, India