தகப்பனே தந்தையே | Thagappanae Thandhaiyae / Thagappane Thandhaiye
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பேனே
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிப்பேனே
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பேனே
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிப்பேனே
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
1
உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே
உங்க அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே
தகப்பனே மகிழ்கிறேன் மடியிலே தவழ்கிறேன்
தகப்பனே மகிழ்கிறேன் மடியிலே தவழ்கிறேன்
2
ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே
திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே
ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே
திராட்சை ரசத்திலும் உங்க நேசம் இனிமையே
தகப்பனே மகிழ்கிறேன் மடியிலே தவழ்கிறேன்
தகப்பனே மகிழ்கிறேன் மடியிலே தவழ்கிறேன்
தகப்பனே தந்தையே | Thagappanae Thandhaiyae / Thagappane Thandhaiye | Tenny Jinans John | Ekklesia, Sounds of Zion | Tenny Jinans John