தாயினும் மேலாகவே / Thaayinum Melaagavae
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
1
சூழ்நிலைகள் எனக்கெதிராக
எழும்பி வந்த போதிலும்
சூழ்நிலைகள் எனக்கெதிராக
எழும்பி வந்த போதிலும்
சூழ்நிலைகள் மாற்றி என் நிலமை நீக்கி
என்னை உயரத்தில் உயர்த்தி வைத்தீர்
சூழ்நிலைகள் மாற்றி என் நிலமை நீக்கி
என்னை உயரத்தில் உயர்த்தி வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
2
பிறர் வார்த்தை நான் கேட்டு
மனம் உடைந்து போனேன்
பிறர் வார்த்தை நான் கேட்டு
மனம் உடைந்து போனேன்
உம் வார்த்தை அனுப்பி என் காயம் ஆற்றி
உம் கரங்களால் அனைத்துக்கொண்டீர்
உம் வார்த்தை அனுப்பி என் காயம் ஆற்றி
உம் கரங்களால் அனைத்துக்கொண்டீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
தாயினும் மேலாகவே
என்னில் அன்பு வைத்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்
ஒரு தகப்பன் போல தோளில் வைத்து
என் துயரத்தில் துணையாய் வந்தீர்