இசையின் வார்த்தைகள் நீரே | Isaiyin Varthaigal Neere / Isaiyin Varththaigal Neere / Isaiyin Vaarthaigal Neere / Isaiyin Vaarththaigal Neere
இசையின் வார்த்தைகள் நீரே | Isaiyin Varthaigal Neere / Isaiyin Varththaigal Neere / Isaiyin Vaarthaigal Neere / Isaiyin Vaarththaigal Neere
இசையின் வார்த்தைகள் நீரே
நான் இசைக்கும் கீதமும் நீரே
நீர் எந்தன் இராகமே நீர் எந்தன் நாதமே
புகழ்ந்து நான் பாடுவேன்
வல்லமை தேவன் நீர்
கர்த்தாதி கர்த்தர் நீர்
மன்னாதி மன்னன் நீரே
நீர் தந்த பாடல் உமக்காக பாடுவேன்
பாடிடும் பாடல் நீரே
இசையின் வார்த்தைகள் நீரே
நான் இசைக்கும் கீதமும் நீரே
நீர் எந்தன் இராகமே நீர் எந்தன் நாதமே
புகழ்ந்து நான் பாடுவேன்
வல்லமை தேவன் நீர்
கர்த்தாதி கர்த்தர் நீர்
மன்னாதி மன்னன் நீரே
நீர் தந்த பாடல் உமக்காக பாடுவேன்
பாடிடும் பாடல் நீரே
இசையின் வார்த்தைகள் நீரே
நான் இசைக்கும் கீதமும் நீரே
நீர் எந்தன் இராகமே நீர் எந்தன் நாதமே
புகழ்ந்து நான் பாடுவேன்
வல்லமை தேவன் நீர்
கர்த்தாதி கர்த்தர் நீர்
மன்னாதி மன்னன் நீரே
நீர் தந்த பாடல் உமக்காக பாடுவேன்
பாடிடும் பாடல் நீரே
இசையின் வார்த்தைகள் நீரே
நான் இசைக்கும் கீதமும் நீரே
நீர் எந்தன் இராகமே நீர் எந்தன் நாதமே
புகழ்ந்து நான் பாடுவேன்
வல்லமை தேவன் நீர்
கர்த்தாதி கர்த்தர் நீர்
மன்னாதி மன்னன் நீரே
நீர் தந்த பாடல் உமக்காக பாடுவேன்
பாடிடும் பாடல் நீரே
இசையின் வார்த்தைகள் நீரே | Isaiyin Varthaigal Neere / Isaiyin Varththaigal Neere / Isaiyin Vaarthaigal Neere / Isaiyin Vaarththaigal Neere | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India