kalangaathe

கலங்காதே மனமே திகையாதே மனமே / Kalangadhe Maname Thigaiyadhe Maname / Kalangaathe Maname Thigaiyaathe Maname / Kalangaathey Maname Thigaiyaathey Maname / Kalangathe Maname Thigaiyadhe Maname

கலங்காதே மனமே திகையாதே மனமே
கலங்காதே மனமே திகையாதே மனமே

கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே
கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே

கலங்காதே மனமே திகையாதே மனமே

1
கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே

கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்

கலங்காதே மனமே திகையாதே மனமே

2
அநாதி தேவனே உனது அடைக்கலம்
அநாதி தேவனே உனது அடைக்கலம்

அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்

கலங்காதே மனமே திகையாதே மனமே

3
அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே

ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே
ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே

கலங்காதே மனமே திகையாதே மனமே
கலங்காதே மனமே திகையாதே மனமே

கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே
கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே

கலங்காதே மனமே திகையாதே மனமே
கலங்காதே மனமே திகையாதே மனமே

கலங்காதே மனமே திகையாதே மனமே / Kalangadhe Maname Thigaiyadhe Maname / Kalangaathe Maname Thigaiyaathe Maname / Kalangaathey Maname Thigaiyaathey Maname / Kalangathe Maname Thigaiyadhe Maname | S. J. Berchmans

கலங்காதே மனமே திகையாதே மனமே / Kalangadhe Maname Thigaiyadhe Maname / Kalangaathe Maname Thigaiyaathe Maname / Kalangaathey Maname Thigaiyaathey Maname / Kalangathe Maname Thigaiyadhe Maname | Yazhini | S. J. Berchmans

Don`t copy text!