அப்பா உங்க அன்பு / Appaa Unga Anbu / Appa Unga Anbu
அப்பா உங்க அன்பு / Appaa Unga Anbu / Appa Unga Anbu
அப்பா உங்க அன்பு அது என்றைக்கும் மாறாதது
அப்பா உங்க கிருபை அது என்றைக்கும் குறையாதது
அப்பா உங்க அன்பு அது என்றைக்கும் மாறாதது
அப்பா உங்க கிருபை அது என்றைக்கும் குறையாதது
அன்பு அன்பு என்னை காத்த அந்த அன்பு
அன்பு அன்பு என்னை வாழவைத்த அன்பு
அன்பு அன்பு என்னை உருவாக்கிய அன்பு
அன்பு அன்பு அந்த கல்வாரியின் அன்பு
1
கஷ்டத்தில் நான் கலங்கும்போது என்னை கண்ணோக்கிய அன்பு
கஷ்டத்தில் நான் கலங்கும்போது என்னை கண்ணோக்கிய அன்பு
கிருபையால் நிறைத்து ஆசீர்வதித்து நடத்திய அன்பு
கிருபையால் நிறைத்து ஆசீர்வதித்து நடத்திய அன்பு
என்னை நடத்திய அன்பு
அன்பு அன்பு என்னை காத்த அந்த அன்பு
அன்பு அன்பு என்னை வாழவைத்த அன்பு
அன்பு அன்பு என்னை உருவாக்கிய அன்பு
அன்பு அன்பு அந்த கல்வாரியின் அன்பு
2
வியாதியிலே நான் வருந்தும்போது என்னை தேற்றிய உம் அன்பு என்
வியாதியிலே நான் வருந்தும்போது என்னை தேற்றிய உம் அன்பு
நானே உந்தன் பரிகாரி என்று சுகப்படுத்திய அன்பு
நானே உந்தன் பரிகாரி என்று சுகப்படுத்திய அன்பு
சுகப்படுத்திய அன்பு
அன்பு அன்பு என்னை காத்த அந்த அன்பு
அன்பு அன்பு என்னை வாழவைத்த அன்பு
அன்பு அன்பு என்னை உருவாக்கிய அன்பு
அன்பு அன்பு அந்த கல்வாரியின் அன்பு
3
மனிதர்கள் என்னை கைவிட்டபோது கைப்பிடித்த அன்பு
மனிதர்கள் என்னை கைவிட்டபோது கைப்பிடித்த அன்பு
சதாகாலம் உன் கூடே இருப்பேன் என்று நடத்திய அன்பு
சதாகாலம் உன் கூடே இருப்பேன் என்று நடத்திய அன்பு
என்னை நடத்திய அன்பு
அன்பு அன்பு என்னை காத்த அந்த அன்பு
அன்பு அன்பு என்னை வாழவைத்த அன்பு
அன்பு அன்பு என்னை உருவாக்கிய அன்பு
அன்பு அன்பு அந்த கல்வாரியின் அன்பு
4
என் பெலன் என்னில் குன்றி போனாலும் பெலப்படுத்திய அன்பு
என் பெலன் என்னில் குன்றி போனாலும் பெலப்படுத்திய அன்பு
என் கிருபை உனக்கு போதும் என்று சொல்லி அனைத்து கொண்ட அன்பு
என் கிருபை உனக்கு போதும் என்று சொல்லி அனைத்து கொண்ட அன்பு
என்னை அணைத்து கொண்ட அன்பு
அன்பு அன்பு என்னை காத்த அந்த அன்பு
அன்பு அன்பு என்னை வாழவைத்த அன்பு
அன்பு அன்பு என்னை உருவாக்கிய அன்பு
அன்பு அன்பு அந்த கல்வாரியின் அன்பு
அப்பா உங்க அன்பு அது என்றைக்கும் மாறாதது
அப்பா உங்க கிருபை அது என்றைக்கும் குறையாதது
என்றைக்கும் குறையாததே
Appaa Unga Anbu / Appa Unga Anbu | Rebekah Jemimah