சிலுவை அழுகிறது / Siluvai Alugiradhu / Siluvai Azhugiradhu
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
ரத்தம் விடுகின்றது
தேவ மைந்தன் மூன்று ஆணியால்
கடுமை வழியால் தொங்குகின்றார்
கடுமை வழியால் தொங்குகின்றார்
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
1
மேகமும் நதிகளும் உருகி அழுகிறதே
செடிகளும் மரங்களும் அணைத்து அழுகிறதே
பாறைகள் பாதைகள் சோர்ந்து அழுகிறதே
நிழலுகள் நினைவுகள் நெருங்கி அழுகிறதே
வேதனை கடலினுள் உலகம் நிறைந்திருக்க
பாவத்தை தாக்கிய மனிதன் மறைகின்றான்
மனிதன் மறைகின்றான்
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
ரத்தம் விடுகின்றது
தேவ மைந்தன் மூன்று ஆணியால்
கடுமை வழியால் தொங்குகின்றார்
கடுமை வழியால் தொங்குகின்றார்
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
2
வார்த்தைகள் வாக்குகள் கதறி அழுகிறது
உணர்வுகள் உரிமைகள் துடித்து அழுகிறது
நேர்மைகள் நேரங்கள் நின்று அழுகிறது
காட்சிகள் கனவுகள் இணைந்து அழுகிறது
தீபங்கள் ஓசைகள் குழப்பம் கொண்டிருக்க
தேவனின்அன்பினை மனிதன் தள்ளுகிறான்
மனிதன் தள்ளுகிறான்
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
ரத்தம் விடுகின்றது
தேவ மைந்தன் மூன்று ஆணியால்
கடுமை வழியால் தொங்குகின்றார்
கடுமை வழியால் தொங்குகின்றார்
சிலுவை அழுகிறது
சோகம் நெருங்கியது
வானம் சுடுகிறது
