சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் / Sila Nerangalil Sila Nerangalil Ennal Mudiyaamal Thudikiren / Sila Nerangalil Sila Nerangalil Ennal Mudiyamal Thudikiren
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
1
இறவில் அந்த வாழ்க்கையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
இறவில் அந்த வாழ்க்கையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல
கண்களில் நீர் இல்ல
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
2
உங்கள நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அதை நாடுறேன்
வேறெ ஏதும் துணையில்ல
உங்கள நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அதை நாடுறேன்
வேறெ ஏதும் துணையில்ல
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என் மேல பட்டிடணும்
என் மேல பட்டிடணும்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
உன் தேவன் நானே
உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
உன் தேவன் நானே
உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
