சேனைகளின் கர்த்தரே | Senaigalin Karthare / Senaigalin Karththare / Senaigalin Kartharae / Senaigalin Karththarae
சேனைகளின் கர்த்தரே
என்றும் என்னோடு இருப்பவரே
மகிமைக்கு பாத்திரரே
என்னை ஆட்கொண்டு நடத்துமய்யா
சேனைகளின் கர்த்தரே
என்றும் என்னோடு இருப்பவரே
மகிமைக்கு பாத்திரரே
என்னை ஆட்கொண்டு நடத்துமய்யா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1
திக்கற்ற நேரத்திலே
உமை நோக்கி கூப்பிட்டேனே
திக்கற்ற நேரத்திலே
உமை நோக்கி கூப்பிட்டேனே
விரைந்து வந்து பச்சாமாய் நின்று
காத்து கொண்டீரய்யா
விரைந்து வந்து பச்சாமாய் நின்று
காத்து கொண்டீரய்யா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
3
வழி தப்பி நான் திரிந்தேன்
வழியாக வந்தவரே
வழி தப்பி நான் திரிந்தேன்
வழியாக வந்தவரே
தடைகளை உடைத்து
கரங்களை பிடித்து நடத்தி வந்தீர் அய்யா
தடைகளை உடைத்து
கரங்களை பிடித்து நடத்தி வந்தீர் அய்யா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
3
எரிகோக்கள் முன் நின்றாலும்
துணை நின்ற என் தேவனே
எரிகோக்கள் முன் நின்றாலும்
துணை நின்ற என் தேவனே
திராணிக்கு மேலே சோதித்திடாமல்
தப்புவித்து காத்தீரய்யா
திராணிக்கு மேலே சோதித்திடாமல்
தப்புவித்து காத்தீரய்யா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தரே
என்றும் என்னோடு இருப்பவரே
மகிமைக்கு பாத்திரரே
என்னை ஆட்கொண்டு நடத்துமய்யா
சேனைகளின் கர்த்தரே
என்றும் என்னோடு இருப்பவரே
மகிமைக்கு பாத்திரரே
என்னை ஆட்கொண்டு நடத்துமய்யா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தரே | Senaigalin Karthare / Senaigalin Karththare / Senaigalin Kartharae / Senaigalin Karththarae | Eunice Yamini Johnson | Tungston, Reegan