சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து | Sandoshathin Abishegam Thanthu / Sandoshaththin Abishegam Thanthu / Sandoshathin Abishegam Thandhu / Sandoshaththin Abishegam Thandhu
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
பேரின்பம் உம்மில் கொள்வேன்
களிகூர்ந்தென் உள்ளம் பாடும்
வெறுமை படர்ந்த வாழ்வை
பெரு நன்மையாலே நிறைத்தீர்
1
பேரின்பம் உம்மில் கொள்வேன்
களிகூர்ந்தென் உள்ளம் பாடும்
வெறுமை படர்ந்த வாழ்வை
பெரு நன்மையாலே நிறைத்தீர்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
2
அர்த்தமற்ற எனது வாழ்வில்
அர்த்தம் தந்து வாழச் செய்தீர்
நன்றியால் என் உள்ளம் பொங்க
தந்தீர் உம் பேராசீர்வாதம்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து
துக்கம் நீங்கப் பெற்றேன்
நீதியின் சால்வை
கண்ணீர் மாற
பொன் முடியைத் தந்தென்
நெருக்கத்தில் உயர்த்தினீர்
சந்தோஷத்தின் அபிஷேகம் தந்து | Sandoshathin Abishegam Thanthu / Sandoshaththin Abishegam Thanthu / Sandoshathin Abishegam Thandhu / Sandoshaththin Abishegam Thandhu | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India | Charles Finny Arumainayagam