சபையே விழித்திடு | Sabaiye Vizhithidu / Sabaiye Vizhiththidu / Sabaiye Vilithidu / Sabaiye Viliththidu
சபையே விழித்திடு | Sabaiye Vizhithidu / Sabaiye Vizhiththidu / Sabaiye Vilithidu / Sabaiye Viliththidu / Sabaiyae Vizhithidu / Sabaiyae Vizhiththidu / Sabaiyae Vilithidu / Sabaiyae Viliththidu
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்

1
தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கும்நம் கையிலே

தேவ நாமம் தரித்த நாம் நம்மை தாழ்த்தியே வேண்டுவோம்
தேவ நாமம் தரித்த நாம் நம்மை தாழ்த்தியே வேண்டுவோம்
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
2
தேசத்தின் குடிகள் அழியுதே நம்மனம் பதறாதோ

நாம் கண்ணீர் சிந்தியே ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம்
நாம் கண்ணீர் சிந்தியே ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம்
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
3
பரிந்து பேசி தினம்ஜெபித்திட பாரம் இல்லையோ

ஆபிரகாமின் சந்ததி இன்று அசதியாய் போனோமே
ஆபிரகாமின் சந்ததி இன்று அசதியாய் போனோமே
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம்
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு
போராடி ஜெபித்திடு
போராடி ஜெபித்திடு
சபையே விழித்திடு | Sabaiye Vizhithidu / Sabaiye Vizhiththidu / Sabaiye Vilithidu / Sabaiye Viliththidu / Sabaiyae Vizhithidu / Sabaiyae Vizhiththidu / Sabaiyae Vilithidu / Sabaiyae Viliththidu | Priya Prakash | Joel Thomasraj | David / Word of God Tamil Church, Doha, Qatar