இராஜாவின் பிள்ளை நான் | Rajavin Pillai Naan / Raajaavin Pillai Naan
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
1
மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்
மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
2
நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்
நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
இராஜாவின் பிள்ளை நான் | Rajavin Pillai Naan / Raajaavin Pillai Naan | VIJAY AARON ELANGOVAN, AMITH KINGSTON, AKSARAH GRACE, Sherina, Sheeba, Monalisa | VIJAY AARON ELANGOVAN