புயலின் நடுவில் | Puyalin Naduvil
புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன்
சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும்
மரணத்தை ஜெயித்த என் இயேசு ஜீவிக்கிறார்
1
பாடுவேன் ஹாலேலூயா
என் சத்துருக்கள் முன்பிலே
பாடுவேன் ஹாலேலூயா
நம்பிக்கை அற்ற வேளையில்
பாடுவேன் ஹாலேலூயா
ஆராதனை என் ஆயுதம்
பாடுவேன் ஹாலேலூயா
பரம சேனை எனக்காய்போர் செய்யும்
புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன்
சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும்
மரணத்தை ஜெயித்த என் இயேசு ஜீவிக்கிறார்
2
பாடுவேன் ஹாலேலூயா
எனக்குள் இருக்கும் அனைத்தோடும்
பாடுவேன் ஹாலேலூயா
என் கண்கள் முன் இருள் விலகிடும்
பாடுவேன் ஹாலேலூயா
எல்லா குழப்பங்களின் மத்தியில்
பாடுவேன் ஹாலேலூயா
பயம் என் முன்னே பயந்திடும்
புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன்
சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும்
மரணத்தை ஜெயித்த என் இயேசு ஜீவிக்கிறார்
என் இதயமே பாடு
என் இதயமே பாடு
என் இதயமே பாடு
என் இதயமே பாடு
உன் சத்துருக்கள் முன்பிலே
என் இதயமே பாடு
நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு
ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு
பரம சேனை உனக்காய் போர் செய்யும்
என் இதயமே பாடு
உன் சத்துருக்கள் முன்பிலே
என் இதயமே பாடு
நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு
ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு
பரம சேனை உனக்காய் போர் செய்யும்
புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால் என் துதியை உயர்த்துவேன்
சாம்பலில் இருந்தும் சங்கீதம் எழும்
மரணத்தை ஜெயித்த என் இயேசு ஜீவிக்கிறார்
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
புயலின் நடுவில் | Puyalin Naduvil | Anne Cinthia, Joel Thomasraj, Benny John Joseph, Shilvi Sharon, Richards Ebinezer, J. Mohan Srinivaash, Merlin Prescilla | Rohan Philmore
