புதிய பாடல் பாடி பாடி / Puthiya Paadal Paadi Paadi / Puthiya Padal Padi Padi
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
1
கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே எனக்கு
திடன்தந்தார் ஆவியாலே
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
2
உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே தினமும்
புவிதனில் தருபவரே
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
3
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே தேவா
வரங்களின் மன்னவனே
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
4
கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே இயேசு
மகத்துவமானவரே
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
5
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் அவர்
கிருபையோ நித்தம் நித்தம்
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புதிய பாடல் பாடி பாடி / Puthiya Paadal Paadi Paadi / Puthiya Padal Padi Padi | SJ Berchmans
புதிய பாடல் பாடி பாடி / Puthiya Paadal Paadi Paadi / Puthiya Padal Padi Padi | Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, Tamil Nadu, India | SJ Berchmans