உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு / Ummaiye Uruthiyaai Patrikonda Enaku / Ummaiyae Uruthiyaai Patrikonda Enaku
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
1
என் சந்ததி பூமியில் பலத்திருக்கும்
என் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
என் சந்ததி பூமியில் பலத்திருக்கும்
என் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
என் வீட்டில் ஆஸ்தியும் ஜஸ்வரியமும் நீதியும்
என்றென்றைக்கும் நிற்கும்
என் வீட்டில் ஆஸ்தியும் ஜஸ்வரியமும் நீதியும்
என்றென்றைக்கும் நிற்கும்
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை தானே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை நீங்கதானே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
3
இருளெல்லாம் எனக்கு வெளிச்சமாகும்
இரங்கி கடன் கொடுப்பேன் நிச்சயமாய்
இருளெல்லாம் எனக்கு வெளிச்சமாகும்
இரங்கி கடன் கொடுப்பேன் நிச்சயமாய்
நான் என்றென்றும் அசைக்கப்படுவதில்லை
நித்திய கீர்த்தியாய் நிலைத்திருப்பேன்
நான் என்றென்றும் அசைக்கப்படுவதில்லை
நித்திய கீர்த்தியாய் நிலைத்திருப்பேன்
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை தானே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை நீங்கதானே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
3
துர்செய்தி கேட்பதால் பயமில்லையே
சத்துருவின் சரிகட்டுதலை நான் காண்பேன்
துர்செய்தி கேட்பதால் பயமில்லையே
சத்துருவின் சரிகட்டுதலை நான் காண்பேன்
என் இருதயம் உறுதியாயிருக்கும்
கர்த்தரை நம்பி திடனாயிருக்கும்
என் இருதயம் உறுதியாயிருக்கும்
கர்த்தரை நம்பி திடனாயிருக்கும்
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை தானே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை நீங்கதானே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
4
என் நீதி என்றென்றைக்கும் நிற்கும்
என் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்
என் நீதி என்றென்றைக்கும் நிற்கும்
என் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்
வாரி வழங்கி நான் கொடுத்திடுவேன்
கர்த்தரின் சித்தத்தை செய்திடுவேன்
வாரி வழங்கி நான் கொடுத்திடுவேன்
கர்த்தரின் சித்தத்தை செய்திடுவேன்
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை தானே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை நீங்கதானே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை தானே
அல்லேலூயா நான் பாக்கியவானே
என் பிரியமெல்லாம் உம் வார்த்தை நீங்கதானே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு
பூரண சமாதானமே
உம்மையே உறுதியாய் பற்றிகொண்ட எனக்கு / Ummaiye Uruthiyaai Patrikonda Enaku / Ummaiyae Uruthiyaai Patrikonda Enaku | R. Deva Asir