புதிய ஆண்டு துவங்க செய்தார் / Puthiya Aandu Thuvanga Seidhar / Pudhiya Aandu Thuvanga Seidhar
புதிய ஆண்டு துவங்க செய்தார் / Puthiya Aandu Thuvanga Seidhar / Pudhiya Aandu Thuvanga Seidhar / Puthiya Aandu Thuvanga Seidhaar / Pudhiya Aandu Thuvanga Seidhaar / Puthiya Aandu Thuvanga Seithar / Pudhiya Aandu Thuvanga Seithar / Puthiya Aandu Thuvanga Seithaar / Pudhiya Aandu Thuvanga Seithaar
புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார்
புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார்
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம்
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம்
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே
ஆச்சரியமான அதிசயங்கள்
அற்பமாய் வாழ்வில் நடந்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
1
போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார்
போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார்
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார்
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார்
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
2
தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை
தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார்
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார்
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே
ஆச்சரியமான அதிசயங்கள்
அற்பமாய் வாழ்வில் நடந்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்
புதிய ஆண்டு துவங்க செய்தார் / Puthiya Aandu Thuvanga Seidhar / Pudhiya Aandu Thuvanga Seidhar / Puthiya Aandu Thuvanga Seidhaar / Pudhiya Aandu Thuvanga Seidhaar / Puthiya Aandu Thuvanga Seithar / Pudhiya Aandu Thuvanga Seithar / Puthiya Aandu Thuvanga Seithaar / Pudhiya Aandu Thuvanga Seithaar | John D. Benni, Johnson | Mark Fready