புதிய வல்லமை புதிய அபிஷேகம் | Pudhiya Vallamai Pudhiya Abishegam / Puthiya Vallamai Puthiya Abishegam
புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே
புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்
1
கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்
கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்
ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே எங்கள்
ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்
2
எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்
எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்
தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே எங்கள்
தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்
புதிய வல்லமை புதிய அபிஷேகம் | Pudhiya Vallamai Pudhiya Abishegam / Puthiya Vallamai Puthiya Abishegam | Franklin J. Prathap | Aaron Hesed