பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே / Pirandhu Vittare / Piranthu Vittare / Pirandhu Vittarae / Piranthu Vittarae
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
மாட்டு தொழுவத்தில் மாந்தரை மீட்டிடவே
மன்னன் பிறந்து விட்டாரே
ஞானிகள் வணங்கிட மேய்ப்பர்கள் சூழ்ந்திட
Messiah பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
1
பாவங்கள் போக்கிடவே பரலோகம் காட்டிடவே
பரமன் பிறந்து விட்டாரே
சாபங்கள் உடைத்திடவே சாதனை வீழ்த்திடவே
சத்தியம் பிறந்து விட்டாரே
பாவங்கள் போக்கிடவே பரலோகம் காட்டிடவே
பரமன் பிறந்து விட்டாரே
சாபங்கள் உடைத்திடவே சாதனை வீழ்த்திடவே
சத்தியம் பிறந்து விட்டாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
2
இருளை மாற்றிடவே பேரொளி தந்திடவே
Velicham பிறந்து விட்டாரே
இன்னல்கள் நீக்கியே இன்பத்தை காட்டிடவே
தேவன் பிறந்து விட்டாரே
இருளை மாற்றிடவே பேரொளி தந்திடவே
Light பிறந்து விட்டாரே
இன்னல்கள் நீக்கியே இன்பத்தை காட்டிட
Immanuel பிறந்து விட்டாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
3
ஆடுகளை போஷிக்கவே இளைப்பாற செய்திடவே
மேய்ப்பன் பிறந்து விட்டாரே
ஆறுதல் தந்திடவே அனந்தமாக்கிடவே
அன்பார் பிறந்து விட்டாரே
ஆடுகளை போஷிக்கவே இளைப்பாற செய்திடவே
Shepherd பிறந்து விட்டாரே
ஆறுதல் தந்திடவே அனந்தமாக்கிடவே
Lover பிறந்து விட்டாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
King பிறந்து விட்டாரே
Rule பண்ண போறாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
மாட்டு தொழுவத்தில் மாந்தரை மீட்டிடவே
மன்னன் பிறந்து விட்டாரே
ஞானிகள் வணங்கிட மேய்ப்பர்கள் சூழ்ந்திட
Messiah பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
யூத ராஜா சிங்கம் பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே
தாவீதின் ஊரிலே பிறந்து விட்டாரே
பிறந்து விட்டாரே பிறந்து விட்டாரே / Pirandhu Vittare / Piranthu Vittare / Pirandhu Vittarae / Piranthu Vittarae | Vincent