ஒரு நன்மையும் குறைவுபடாது / Oru Nanmaiyum Kuraivubadadhu / Oru Nanmaiyum Kuraivubadathu / Oru Nanmaiyum Kuraivupadadhu / Oru Nanmaiyum Kuraivupadathu
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
கரம் பிடித்தவர் கர்த்தர் அல்லவா
எந்தன் கன்மலை இயேசு அல்லவா
கரம் பிடித்தவர் கர்த்தர் அல்லவா
எந்தன் கன்மலை இயேசு அல்லவா
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
1
கூப்பிட்ட நாளில் குரல் கொடுத்தார்
கூடவே இருந்து காத்துக்கொண்டார்
கூப்பிட்ட நாளில் குரல் கொடுத்தார்
கூடவே இருந்து காத்துக்கொண்டார்
ஆபத்து நாளில் அரவணைத்தார்
அடிமை என்னை ஆசிர்வதித்தார்
ஆபத்து நாளில் அரவணைத்தார்
அடிமை என்னை ஆசிர்வதித்தார்
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
2
இம்மட்டும் எனக்கு உதவி செய்தார்
இம்மானுவேலராய் என்னோடிருந்தார்
இம்மட்டும் எனக்கு உதவி செய்தார்
இம்மானுவேலராய் என்னோடிருந்தார்
இக்கட்டில் எனக்கு உதவி செய்தார்
மனுஷ உதவி எல்லாம் விருதா
இக்கட்டில் எனக்கு உதவி செய்தார்
மனுஷ உதவி எல்லாம் விருதா
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
3
பார்வோன் சேனையை கலங்கடித்தார்
பரிசுத்த பாதை எனக்கு தந்தார்
பார்வோன் சேனையை கலங்கடித்தார்
பரிசுத்த பாதை எனக்கு தந்தார்
எதிர்க்கும் எரிகோ தடுப்பதில்லை
எதுவும் என்னை அசைப்பதில்லை
எதிர்க்கும் எரிகோ தடுப்பதில்லை
எதுவும் என்னை அசைப்பதில்லை
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது
கரம் பிடித்தவர் கர்த்தர் அல்லவா
எந்தன் கன்மலை இயேசு அல்லவா
கரம் பிடித்தவர் கர்த்தர் அல்லவா
எந்தன் கன்மலை இயேசு அல்லவா
ஒரு நன்மையும் குறைவுபடாது
ஒரு தீங்கும் என்னை அணுகாது