ஒரே ஒரு தயவு | Ore Oru Dhayavu
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
1
துன்பம்னு தெரியாம இஷ்ட்டம் போல் பாவம் செஞ்சேன்
வேதனையில் வாடுறேன் சுவாமி இப்போ நான்
வேதனையில் வாடுறேன் சுவாமி
மரியாளைப் போல உந்தன் பாதம் பிடிப்பேன் சுவாமி
கண்ணீராலே உம்முடையப் பாதத்தை கழுவ சுவாமி
மரியாளைப் போல உந்தன் பாதம் பிடிப்பேன் சுவாமி
கண்ணீராலே உம்முடையப் பாதத்தை கழுவ சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
2
உம்முடைய வார்த்தையை அசட்டை செய்தேன் நான்
துக்கத்துலே வாடுறேன் சுவாமி இப்போ நான்
துக்கத்துலே வாடுறேன் சுவாமி
கெட்ட குமாரனைப் போல சுவாமி
உம்மைத் தேடி வந்திருக்கேன் எந்தன் இயேசு சுவாமி
கெட்ட குமாரனைப் போல சுவாமி
உம்மைத் தேடி வந்திருக்கேன் எந்தன் இயேசு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
ஒரே ஒரு தயவு எனக்கு காட்டும் இயேசு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
நான் உம்மை நம்பி வந்திருக்கேன் சுவாமி
நீங்க கைவிட மாடீங்கனு சுவாமி
ஒரே ஒரு தயவு | Ore Oru Dhayavu | AN Kumar | Vetri Irudhaya Marry (VIM) | AN Kumar