ஒன்றுமில்லை நான் / Onrumillai Naan / Ondrum Illai Naan

ஒன்றுமில்லை நான் / Onrumillai Naan / Ondrum Illai Naan

ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான்
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

1
பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான்
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

2
கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான்
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

3
சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான்
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!