ஒன்று | Ondru
வேண்டாம் வேண்டாம் பிரிவு
நாம் எல்லோரும் ஒன்று
ஒன்று என்றும் நன்று
ஒன்று
ஒன்று
தேவனின் பார்வையில் ஒன்று
ஒன்று
பூவில் எல்லாரும் ஒன்று
தேசம் மாறி வாழ்ந்தால் அவர் பாசம் மாறுமோ
நிறங்கள் மாறி இருந்தாலும் அவர் சாயல் மாறுமோ
நீயும் நானும் என்றும்
ஒன்று
தேவனின் பார்வையில் ஒன்று
ஒன்று
பூவில் எல்லாரும் ஒன்று
1
இந்தியரோ அமெரிக்கர்ரோ தேவனின் பார்வையில் ஒன்று
யூதரோ கிரேக்கரோ தேவனின் பார்வையில் ஒன்று
மொழியும் ஆவர் ஈந்து
அதிலும் பகை ஏன்
வேதம் அவர் தந்தது
அதில் பிரிவும் ஏன்
வானம் மழை பொழிவதெல்லாம் எனக்கு மட்டுமோ
பூங்காற்று எங்கும் வீசுவது ஏன்
ஒன்று
தேவனின் பார்வையில் ஒன்று
ஒன்று
பூவில் எல்லாரும் ஒன்று
தேசம் மாறி வாழ்ந்தால் அவர் பாசம் மாறுமோ
நிறங்கள் மாறி இருந்தாலும் அவர் சாயல் மாறுமோ
நீயும் நானும் என்றும்
ஒன்று
தேவனின் பார்வையில் ஒன்று
ஒன்று
பூவில் எல்லாரும் ஒன்று
Yeh we are one we are one yeh
Come on Look at JESUS we are one
தினம் பல புதுமைகள் தோன்றலாம்
இங்கு காலநிலைகளும் மாறலாம்
அரசியலும் தினம் மாறிடலாம்
ஆனால் உலகம் அன்றும் இன்றும் ஒன்று
வேதம் மொழி பல மாறிடலாம்
அதனால் பல doctrine தோன்றிடலாம்
தினம் பல புது திருச்சபை பிறந்திடலாம்
But கிறிஸ்தவம் என்றும் ஒன்று
Mainline Catholics Pentecost என்று
நீதான் பிரித்தாய் நண்பனே
விண் வீட்டில் பிரிவுகள் இல்லையே
ஜாதியின் பெயரை சொல்லி சொல்லி
மனிதரை பிரிக்கும் கிறிஸ்தவனே
இயேசுவும் யூதர் அல்லவா
அவரும் உந்தன் ஜாதி இல்லை என்று
இன்றே அவரை ஒதுக்கிடுவாயோ
இயேசுவின் ரத்தம் கழுவியதாலே
நாமும் புதிய பிறவிகள்
இனி என்றும் பரிசுத்த ஜாதிகள்
Oh yeh Oh yeh we are one with Jesus
இதை உணர்ந்தால் விரோதம் மறையும்
நமக்குள்ளே ஐக்கியம் மலரும்
மனிதருக்குள்ளே கருத்து மாறலாம்
அன்பு மாற வேண்டாம்
இந்த வேதம் கூறும் கட்டளை
இதை விட்டு விலக வேண்டாம்
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
கிறிஸ்துவினால் ஒன்று கூடினோம்
We are one body
We are one body in Christ
2
திருச்சபைகள் மாறலாம்
வழிபாடுகள் மாறலாம்
நாம் சேரும் தேவ ராஜ்ஜியம் ஒன்று
அதில் வாசம் செய்யும் தேவன் ஒன்று
திருச்சபைகள் மாறலாம் மாறலாம்
வழிபாடுகள் மாறலாம் yeh he he
நாம் சேரும் தேவ ராஜ்யம் ஒன்று
என் சபையை கட்டுவேன் என்றார்
பாதாளம் மேற்கொள்ளாதென்றார்
எந்நாளும் வளரும் என்றார்
தனது மணவாட்டி என்றார்
அங்கு ஊனார் குருடர் செவிடார் முடவர்
செல்வந்தர்கள் வறியவர்கள் ஒன்று
தேவனின் பார்வையில்
ஊனார் குருடர் செவிடார் முடவர்
ஒன்று
பூவில் எல்லாரும்
செல்வந்தர்கள் வறியவர்கள்
தேசம் மாறி வாழ்ந்தால் அவர் பாசம் மாறுமோ
நிறங்கள் மாறி இருந்தாலும் அவர் சாயல் மாறுமோ
நீயும் நானும் என்றும்
ஒன்று
தேவனின் பார்வையில் ஒன்று
ஒன்று
பூவில் எல்லாரும் ஒன்று
ஒன்று | Ondru | George Stephenson