நிரப்புமே / Nirappumae / Nirapumae
உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே
உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
பெலவீன நேரத்தில்
பெலத்தை தருவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
பெலவீன நேரத்தில்
பெலத்தை தருவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
1
சத்துவம் இல்லாதவனுக்கு
சத்துவத்தை பெருக செய்வேன்
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
சத்துவம் இல்லாதவனுக்கு
சத்துவத்தை பெருக செய்வேன்
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
2
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே அல்லேலூயா
நிரப்புமே / Nirappumae / Nirapumae | Richard Ravi