நீர்தானே | Neerthanae / Neerthaanae
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
1
உதவா என்னையும் பேர்சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர்
உதவா என்னையும் பேர்சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர்
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய் என்னில் வாழ்பவர்
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய் என்னில் வாழ்பவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
2
பயப்படாதே நான் உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர்
பயப்படாதே நான் உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர்
புதிய வாக்குத்தத்தம் என் பேரில் தந்தவர்
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர்
புதிய வாக்குத்தத்தம் என் பேரில் தந்தவர்
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் இயேசுவே
இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாம் என் இயேசுவே
இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாம் என் இயேசுவே
நீர்தானே | Neerthanae / Neerthaanae | Jeswin Samuel, Joel Thomasraj and Team | John Rohith | Jeswin Samuel