நீர் செய்த நன்மைக்காய் | Neer Seidha Nanmaikai / Neer Seidha Nanmaikkaai
நீர் செய்த நன்மைக்காய்
உம்மை ஆராதிப்பேன்
நீர் தந்த கிருபாய்க்காய்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
1
தாகப்பன்போல் சுமந்தவரே
உம்மை ஆராதிப்பேன்
தாய்போல் தெற்றினிரே
உம்மை ஆராதிப்பேன்
தாகப்பன்போல் சுமந்தவரே
உம்மை ஆராதிப்பேன்
தாய்போல் தெற்றினிரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
2
தோழில் தூக்கி சுமந்தவாரே
உம்மை ஆராதிப்பேன்
கண்ணீரை துடைத்தீரே
உம்மை ஆராதிப்பேன்
தோழில் தூக்கி சுமந்தவாரே
உம்மை ஆராதிப்பேன்
கண்ணீரை துடைத்தீரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
3
பெலவீனம் நீக்கினீரே
உம்மை ஆராதிப்பேன்
புது பெலன் தந்தீரே
உம்மை ஆராதிப்பேன்
பெலவீனம் நீக்கினீரே
உம்மை ஆராதிப்பேன்
புது பெலன் தந்தீரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
நீர் செய்த நன்மைக்காய்
உம்மை ஆராதிப்பேன்
நீர் தந்த கிருபாய்க்காய்
உம்மை ஆராதிப்பேன்
நீர் செய்த நன்மைக்காய்
உம்மை ஆராதிப்பேன்
நீர் தந்த கிருபாய்க்காய்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
நீர் செய்த நன்மைக்காய் | Neer Seidha Nanmaikai / Neer Seidha Nanmaikkaai | Sarvan Prince, Abel Dishon, Rachel Rai, Rebecca Rai, Samson Nicolas | Abel Dishon | Sarvan Prince