நீர் திவ்விய வழி இயேசுவே / Neer Dhivviya Vazhi Yesuve

நீர் திவ்விய வழி இயேசுவே / Neer Dhivviya Vazhi Yesuve

1           
நீர் திவ்விய வழி இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்

2   
நீர் திவ்விய சத்தியம் இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்

3   
நீர் திவ்விய ஜீவன் இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்

4   
நீர் வழி சத்தியம் ஜீவனும்
அவ்வழி செல்லவும்
சத்தியம் பற்றி ஜீவனை
அடையவும் செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!