Tamil Christian Songs starting with நீ

நீர் ரத்தம் சிந்தீனீர் / Neer raththam sindhineer / Neer raththam sinthineer / Neer ratham sindhineer / Neer ratham sinthineer

கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே

கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்

நீர் ரத்தம் சிந்தீனீர்
நான் விடுதலையாகிட
நீர் காயங்கள் பட்டீர்
என் மீறுதலுக்காகவே

நீர் ரத்தம் சிந்தீனீர்
நான் விடுதலையாகிட
நீர் காயங்கள் பட்டீர்
என் மீறுதலுக்காகவே

கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே

கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்

நீர் மரித்தாலும் உயிர்தெழுந்தீர்
என்னை மறுரூபம் ஆக்கினீர்
உம் கிருபையினாலே
ரட்சித்துக் கொண்டீர்

உம் மிகுந்த இரக்கத்தினாலே
மன்னித்து குணமாக்கினீர்
ஈசோப்பினாலே பரிசுத்தமாக்கினீர்

நீர் மரித்தாலும் உயிர்தெழுந்தீர்
என்னை மறுரூபம் ஆக்கினீர்
உம் கிருபையினாலே
ரட்சித்துக் கொண்டீர்

உம் மிகுந்த இரக்கத்தினாலே
மன்னித்து குணமாக்கினீர்
ஈசோப்பினாலே பரிசுத்தமாக்கினீர்

கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே

கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்

கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே

கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

Don`t copy text!