நீ வெறுங்கையோடு / Nee Verunkaiyodu
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
கண்ணீரும் கவலையும் இல்லை
கண்ணீரும் கவலையும் இல்லை
உன் வாழ்வில் இல்லை இனி தொல்லை
உன் வாழ்வில் இல்லை இனி தொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
1
அவமானம் மாற்றிடுவார்
ஆண்டவர் உன்னை உயர்த்திடுவார்
அவமானம் மாற்றிடுவார்
ஆண்டவர் உன்னை உயர்த்திடுவார்
கூனி குனிந்த உன் வாழ்வை
தலை நிமிரச் செய்திடுவார்
கூனி நிமிரச் உன் வாழ்வை
தலை நிமிர்ச்சி செய்திடுவார்
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
2
பயமுறுத்தும் சாத்தானை
ஓட ஓட விரட்டிடுவார்
பயமுறுத்தும் சாத்தானை
ஓட ஓட விரட்டிடுவார்
எதிரிகளை விரட்டிடுவார்
அவனை ஏழு வழியாய் துரத்திடுவார்
எதிரிகளை விரட்டிடுவார்
அவனை ஏழு வழியாய் துரத்திடுவார்
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
கண்ணீரும் கவலையும் இல்லை
கண்ணீரும் கவலையும் இல்லை
உன் வாழ்வில் இல்லை இனி தொல்லை
உன் வாழ்வில் இல்லை இனி தொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு போக போவதில்லை
மறந்திடாதே தேவனுடைய சொல்லை
நீ வெறுங்கையோடு / Nee Verunkaiyodu | TV Antony
