நம்பிக்கை நீர் மாத்ரமே / நான் நம்பிடும் நங்கூரமே | Nambikkai Neer Mathrame / Nambikkai Neer Maathrame| Naan Nambidum Nangurame
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே என்
நம்பிக்கை நீர் மாத்ரமே
நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நிழலில் தான் அமர்ந்திருப்பேன்
ஓ என் வாழ்வின் ஆதாரமே
என் ஆராதனை உமக்கே
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே இயேசுவே
நம்பிக்கை நீர் மாத்ரமே
1
மலை போல மனிதரை நம்பியே நான்
ஏமாந்து போனேனே என் வாழ்விலே
மலை போல மனிதரை நம்பியே நான்
ஏமாந்து போனேனே என் வாழ்விலே
விடை காணாமல் குழம்புகையில்
வழி தெரியாமல் புலம்புகையில்
நம்பிக்கை நீர் மாத்ரமே இயேசுவே
நம்பிக்கை நீர் மாத்ரமே
2
கைவிடப்பட்டேன் நான் மறக்கப்பட்டேன்
உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன்
கைவிடப்பட்டேன் நான் மறக்கப்பட்டேன்
உடன் இருந்தோராலே நான் ஒதுக்கப்பட்டேன்
துயில் இல்லாமல் துயருகையில்
துணை இல்லாமல் விம்முகையில்
நம்பிக்கை நீர் மாத்ரமே இயேசுவே
நம்பிக்கை நீர் மாத்ரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே என்
நம்பிக்கை நீர் மாத்ரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே என்
நம்பிக்கை நீர் மாத்ரமே
நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நிழலில் தான் அமர்ந்திருப்பேன்
ஓ என் வாழ்வின் ஆதாரமே
என் ஆராதனை உமக்கே
நான் நம்பிடும் நங்கூரமே
நான் நம்பிடும் நங்கூரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே இயேசுவே
நம்பிக்கை நீர் மாத்ரமே
நம்பிக்கை நீர் மாத்ரமே / நான் நம்பிடும் நங்கூரமே | Nambikkai Neer Mathrame / Nambikkai Neer Maathrame| Naan Nambidum Nangurame | Sam Anand, Kaavya | Sunil Rajkumar