நம்பிக்கை நங்கூரம் நீர்தானே / Nambikkai Nangooram Neerthane / Nambikkai Nangooram Neerthanae
நம்பிக்கை நங்கூரம் நீர்தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர்தானே
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் யாருமில்லை
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் ஒன்றுமில்லை
நம்பிக்கை நங்கூரம்
பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை
உம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தியதே
தடுமாறி வழிமாறி நான் விலகின நேரம்
உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே
நம்பிக்கை நங்கூரம்
நம்பிக்கை நங்கூரம் நீர்தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர்தானே
எதிர்காலம் குறித்து நான் கலங்கின வேளை
என் சமுகம் உனக்கு போதும் என்று சொன்னீரே
புயல் வந்து அலை அடித்து நான் பதறிட்ட நேரம்
உன்னோடு நான் இருப்பேன் என்று வாக்கு பண்ணினீரே
நம்புவேன் நம்புவேன் என்னை நீர் ரட்சித்தீரே
நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர்
யாவும் செய்து முடிப்பீரே முடித்தீரே
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் யாருமில்லை
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் ஒன்றுமில்லை
நம்பிக்கை நங்கூரம்
நம்பிக்கை நங்கூரம் நீர்தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர்தானே
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே / Nambikkai Nangooram Neer Dhaane / Nambikkai Nangooram Neer Thaane / Nambikkai Nangooram Neer Dhane / Nambikkai Nangooram Neer Thane
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே
நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே
1
பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை
உம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதே
தடுமாறி வழி மாறி நான் விலகின நேரம்
உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே
நம்பிக்கை நங்கூரம்
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே
2
எதிர்காலம் குறித்து நானும் கலங்கின வேளை
என் சமூகம் உனக்கு போதும் என்று சொன்னீரே
புயல் வந்து அலை அடித்து நான் பதறிட்ட நேரம்
உன்னோடு நான் இருப்பேன் என்று வாக்கு பன்னீரே
நம்புவேன் நம்புவேன் என்னை நீர் இரட்சிப்பீரே
நம்புவேன் நம்புவேன்
எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
நம்புவேன் நம்புவேன்
எனக்காய் நீர் யாவும் செய்து முடிப்பீரே
முடித்தீரே
நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை
நம்பிக்கை நங்கூரம்
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே