நல்லவரே நம் கர்த்தரே | Nallavare Nam Karthare / Nallavarae Nam Kartharae
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
1
உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்
எங்கள் ஆண்டவரே கர்த்தரே
எதிர் வரும் பகை அதிர்ந்தோடும்
பெரும் இரட்சிப்பை நாம் காண்போம்
கர்த்தர் தந்த தேசம் பற்றிக்கொள்ள
சத்துருக்கள் வரும் அந்நேரமே
பக்தியாய் பணிந்து நாம் தொழுவோம்
தேவன் நல்லவர் வல்லவரே
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
2
கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக
நித்தம் நம்பி நிலைபெறுவோம்
தீர்க்கர் தீர்க்க தரிசனங்கள் நம்பி
சித்தி பெற்றே வளம் பெறுவோம்
கர்த்தரின் மகத்துவத்தைப் பாடி
துதித்தே உயர்த்திக் கூறவே
பக்தரின் நல் சேனையின் முன் சென்று
வெற்றியின் தொனியை நாம் எழும்புவோம்
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
3
இந்த யுத்தம் உங்கள் யுத்தமல்ல என்று
பரிசுத்த தேவன் வார்த்தை கேட்டு நாம்
கர்த்தரின் நல் மீட்பினையே காண்போம்
திடன் கொள்வோம் ஜெயம் பெறுவோம்
பகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல்
பரிசுத்தரை பணிந்து தொழுவோம்
பெருமுழக்கத்தோடு நாம் முன்னேறி
பரம தேவனை துதித்துப் பாடுவோம்
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
நல்லவரே நம் கர்த்தரே
முன் செல்லும் கர்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லையில்லா
கிருபை தொடர்ந்து வரும் நித்தமே
நல்லவரே நம் கர்த்தரே | Nallavare Nam Karthare / Nallavarae Nam Kartharae | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
நல்லவரே நம் கர்த்தரே | Nallavare Nam Karthare / Nallavarae Nam Kartharae | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
நல்லவரே நம் கர்த்தரே | Nallavare Nam Karthare / Nallavarae Nam Kartharae | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
நல்லவரே நம் கர்த்தரே | Nallavare Nam Karthare / Nallavarae Nam Kartharae | Jechoniah Swarnaraj / BCAG Worship, Blessing Centre AG (BCAG), Church, Villivakkam, Chennai, Tamil Nadu, India
