நடத்தினவர் உன்னை நடத்திடுவார் | Nadathinavar Unnai Nadathiduvar / Nadaththinavar Unnai Nadaththiduvar
நடத்தினவர் உன்னை நடத்திடுவார் | Nadathinavar Unnai Nadathiduvar / Nadaththinavar Unnai Nadaththiduvar / Nadathinavar Unnai Nadathiduvaar / Nadaththinavar Unnai Nadaththiduvaar
நடத்தினவர் உன்னை நடத்திடுவார்
இறுதிவரை உன்னை நடத்திடுவார்
நடத்தினவர் உன்னை நடத்திடுவார்
இறுதிவரை உன்னை நடத்திடுவார்
நீதியின் பாதையில் நடத்திடுவார்
நித்திய வழியில் நடத்திடுவார்
நீதியின் பாதையில் நடத்திடுவார்
நித்திய வழியில் நடத்திடுவார்
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
1
நீரே நல்ல மேய்ப்பன் உம்மை போல யாருண்டு
நிரே எந்தன் தேவன் உமக்கு நிகரில்லை
நீரே நல்ல மேய்ப்பன் உம்மை போல யாருண்டு
நிரே எந்தன் தேவன் உமக்கு நிகரில்லை
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
2
துன்பத்தை இனி கான்பதில்லை உம்மில் மிகிழ செய்திடும்
உம்மை போற்றி பாடிடுவேன் உன்மையாய் நடத்திடும்
துன்பத்தை இனி கான்பதில்லை உம்மில் மிகிழ செய்திடும்
உம்மை போற்றி பாடிடுவேன் உன்மையாய் நடத்திடும்
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
3
நன்மையால் என்னை நடத்தினிரே காரியம் வாய்த்ததே
பகைவர்முன் என்னை நிறுத்தினிரே லீபனோன் செழித்ததே
நன்மையால் என்னை நடத்தினிரே காரியம் வாய்த்ததே
பகைவர்முன் என்னை நிறுத்தினிரே லீபனோன் செழித்ததே
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை
நடத்தினவர் உன்னை நடத்திடுவார் | Nadathinavar Unnai Nadathiduvar / Nadaththinavar Unnai Nadaththiduvar / Nadathinavar Unnai Nadathiduvaar / Nadaththinavar Unnai Nadaththiduvaar | Jones Samuel, Jeba Rani, Bowlin Jesintha | Robin | Jones Samuel