நான் வெட்கப்பட்டு போவதில்லை | Naan Vetkappattu Povathillai / Naan Vetkappattu Povadhillai
நான் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை நோக்கி பார்த்ததினால்
தலை உயர்த்தி என்னை நிலைநிறுத்தி என்றும்
தலை நிமிர செய்தீரே
தலை உயர்த்தி என்னை நிலைநிறுத்தி என்றும்
தலை நிமிர செய்தீரே
1
தோல்விகள் வந்த போதும்
மன சோர்வுகள் சூழ்ந்த போதும்
தோல்விகள் வந்த போதும்
மன சோர்வுகள் சூழ்ந்த போதும்
மன மகிழ்ச்சி தந்து வேதனை நீக்கி
உமதாவியால் நிரப்பினீரே
மன மகிழ்ச்சி தந்து வேதனை நீக்கி
உமதாவியால் நிரப்பினீரே
உமதாவியால் நிரப்பினீரே
2
பெலவீன நேரங்களில்
நான் சோர்ந்த வேளைகளில்
பெலவீன நேரங்களில்
நான் சோர்ந்த வேளைகளில்
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி
உம் சாட்சியாய் நிறுத்தினீரே
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி
உம் சாட்சியாய் நிறுத்தினீரே
உம் சாட்சியாய் நிறுத்தினீரே
3
இயேசுவே நீர் என் தேவன்
என் ஆத்தும நேசர் நீரே
இயேசுவே நீர் என் தேவன்
என் ஆத்தும நேசர் நீரே
என்னை கை விடாமல் என்னை தள்ளிடாமல்
என்னை காத்து நடத்தினீரே
என்னை கை விடாமல் என்னை தள்ளிடாமல்
என்னை காத்து நடத்தினீரே
என்னை காத்து நடத்தினீரே
நான் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை நோக்கி பார்த்ததினால்
வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை நோக்கி பார்த்ததினால்
தலை உயர்த்தி என்னை நிலைநிறுத்தி என்றும்
தலை நிமிர செய்தீரே
தலை உயர்த்தி என்னை நிலைநிறுத்தி என்றும்
தலை நிமிர செய்தீரே
நான் வெட்கப்பட்டு போவதில்லை | Naan Vetkappattu Povathillai / Naan Vetkappattu Povadhillai | Pokkishiya Sandra | Vinny Allegro | Sheeba Solomon