நான் கண்டு கொண்டேன் என் தேவனை | Naan Kandu Kondaen En Devanai

நான் கண்டு கொண்டேன் என் தேவனை | Naan Kandu Kondaen En Devanai

நான் கண்டு கொண்டேன் என் தேவனை
நான் உணர்ந்து கொண்டேன் என் இயேசுவை

எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே
எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே

1
அழிந்து போகின்ற ஆத்துமாக்கள்
அநேகம் உண்டே என் தேசத்தில்
அழிந்து போகின்ற ஆத்துமாக்கள்
அநேகம் உண்டே என் தேசத்தில்

இரக்கமுள்ள தேவனே
மனம் இரங்கும் ஜனத்திற்காய்
இரக்கமுள்ள தேவனே
மனம் இரங்கும் ஜனத்திற்காய்

நான் கண்டு கொண்டேன் என் தேவனை
நான் உணர்ந்து கொண்டேன் என் இயேசுவை

எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே
எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே

2
யாரை அனுப்புவேன் என்று கேட்கும்
கர்த்தரின் குரல் கேட்டிடுதே
யாரை அனுப்புவேன் என்று கேட்கும்
கர்த்தரின் குரல் கேட்டிடுதே

நான் போவேன் இந்த ஜனத்திற்காய்
என்னை அனுப்பும் தேவனே
நான் போவேன் இந்த ஜனத்திற்காய்
என்னை அனுப்பும் தேவனே

நான் கண்டு கொண்டேன் என் தேவனை
நான் உணர்ந்து கொண்டேன் என் இயேசுவை

எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே
எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே

3
இருளின் பிள்ளைகள் இரட்சிப்பைக் காண
பாவத்தின் பிள்ளைகள் சுத்தராகிட
இருளின் பிள்ளைகள் இரட்சிப்பைக் காண
பாவத்தின் பிள்ளைகள் சுத்தராகிட

சகல ஜனத்திற்கும் உம்மை அறிவிக்க
என்னை அனுப்பும் தேவனே
சகல ஜனத்திற்கும் உம்மை அறிவிக்க
என்னை அனுப்பும் தேவனே

நான் கண்டு கொண்டேன் என் தேவனை
நான் உணர்ந்து கொண்டேன் என் இயேசுவை

எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே
எனக்காக உலகில் வந்தவரை
அறிந்து உணர்ந்து கொண்டேனே

நான் கண்டு கொண்டேன் என் தேவனை | Naan Kandu Kondaen En Devanai | Priscilla Rolex | Kirubai Raj | Paul A. Sornaraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!