மறுபடியும் எழும்பிடுவேன் |. Marubadiyum Ezhumbiduven
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
1
ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
பாதாள குழியிலும் அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
பாதாள குழியிலும் அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
2
எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சோர்வான நேரத்திலும் அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும் அவர் என்னோடு
சோர்வான நேரத்திலும் அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும் அவர் என்னோடு
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன் |. Marubadiyum Ezhumbiduven | Reenukumar | Mervin Solomon | Reenukumar