மறவாத நேசர் நீர் | Maravatha Nesar Neer / Maravaatha Nesar Neer / Maravadha Nesar Neer / Maravaadha Nesar Neer
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே
1
முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
2
என் ஆவி என்னில் தியங்கி போனதே
என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
நானே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்
நானே உன் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே
மறவாத நேசர் நீர் | Maravatha Nesar Neer / Maravaatha Nesar Neer / Maravadha Nesar Neer / Maravaadha Nesar Neer | Issac Jose | Nitheesh | Issac Jose