மரணத்தை வென்ற ஜெய வேந்தனே | Maranathai Vendra Jeya Vendane / Maranaththai Vendra Jeya Vendane
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
1
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
2
நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய்
நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய்
மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
3
பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே
பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே
வெற்றி சிறந்தார் இயேசுவே இயேசுவே
வெற்றி சிறந்தார் இயேசுவே இயேசுவே
வெற்றி பெறுவோம் இயேசுவுடன் இயேசுவுடன்
வெற்றி பெறுவோம் இயேசுவுடன் இயேசுவுடன்
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
Maranathai Vendra Jeya Vendane / Maranaththai Vendra Jeya Vendane | J Samuel | M Prabhu Raj | J Samuel