மனமே நீ | Maname Nee / Manamae Nee
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
வீணாய் கவலை கொள்வதனால்
அதனால் உனக்கு லாபம் என்ன
வீணாய் கவலை கொள்வதனால்
அதனால் உனக்கு லாபம் என்ன
ஒரு முழம் கூட்ட முடியுமோ
ஒரு முழம் கூட்ட முடியுமோ
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
1
உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்
வெறுத்திடா தேவன் உனக்கு உண்டு
உண்மையாய் நேசிக்கும் இயேசுவை பார்
உன்னதர் இயேசு உன் துணையே
உண்மையாய் நேசிக்கும் இயேசுவை பார்
உன்னதர் இயேசு உன் துணையே
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
2
உன்னை விசாரிக்க யாரும் இல்லை
என்று எண்ணி ஏங்குகிறாய்
உன்னை விசாரிக்கும் இயேசுவை பார்
தாயினும் மேலாய் நடத்திடுவார்
உன்னை விசாரிக்கும் இயேசுவை பார்
தாயினும் மேலாய் நடத்திடுவார்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
2
பறக்கும் பறவையை கவனித்துப் பார்
விதைக்கவில்லை அறுக்கவில்லை
அவைகளை போஷிக்கும் இயேசுவை பார்
உன்னையும் போஷித்து நடத்திடுவார்
அவைகளை போஷிக்கும் இயேசுவை பார்
உன்னையும் போஷித்து நடத்திடுவார்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
வீணாய் கவலை கொள்வதனால்
அதனால் உனக்கு லாபம் என்ன
வீணாய் கவலை கொள்வதனால்
அதனால் உனக்கு லாபம் என்ன
ஒரு முழம் கூட்ட முடியுமோ
ஒரு முழம் கூட்ட முடியுமோ
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் வீணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ | Maname Nee / Manamae Nee | Sheela Joshua / Apostolic Christian Assembly (ACA) Divine Ministry), Vyasarpadi, Chennai, Tamil Nadu, India