மகிமை உமக்கன்றோ / Magimai Umakandro / Magimai Umakkanro
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ
1
விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ
2
வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ
3
எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ
4
உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசமயன்றோ
உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசமயன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே என்
அன்பர் இயேசுவுக்கே
என்
அன்பர் இயேசுவுக்கே
என்
அன்பர் இயேசுவுக்கே
என்
அன்பர் இயேசுவுக்கே
என்
அன்பர் இயேசுவுக்கே
மகிமை உமக்கன்றோ / Magimai Umakandro / Magimai Umakkanro | S. J. Berchmans
மகிமை உமக்கன்றோ / Magimai Umakandro / Magimai Umakkanro | Purnima | S. J. Berchmans
மகிமை உமக்கன்றோ / Magimai Umakandro / Magimai Umakkanro | Dholin / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India | S. J. Berchmans