மாறா உம் அன்பு / Maaraa Um Anbu
1
நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்
நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்
நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்
உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
தொலைந்த எனக்காய் பின் தொடரும் மாறா உம் அன்பு
நான் தேடவில்லை தகுதியும் இல்லை
ஆனாலும் என்னை நேசித்தீர்
அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
2
நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்
நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்
தகுதி இல்லாத எனக்கு எல்லாம் நீர் தந்தீர்
நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர்
உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
தொலைந்த எனக்காய் பின் தொடரும் மாறா உம் அன்பு
நான் தேடவில்லை தகுதியும் இல்லை
ஆனாலும் என்னை நேசித்தீர்
அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு
3
எனக்கெதிரே அது இருளோ அது மலையோ
அதை தாண்டி எனக்காய் வருவீர்
எப்பேர்ப்பட்ட தடையோ அது பொய்யோ
அதை மாற்றி எனக்காய் வருவீர்

மாறா உம் அன்பு / Maaraa Um Anbu | Jerushan Amos