குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன் / Kuyavanae Undhan Karathil Thandhuviten / Kuyavanae Unthan Karathil Thandhuviten / Kuyavane Undhan Karathil Thandhuviten / Kuyavane Unthan Karathil Thandhuviten
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன் / Kuyavanae Undhan Karathil Thandhuviten / Kuyavanae Unthan Karathil
Thandhuviten / Kuyavane Undhan Karathil Thandhuviten / Kuyavane Unthan Karathil Thandhuviten / Kuyavanae Undhan Karathil Thanthuviten / Kuyavanae Unthan Karathil Thanthuviten / Kuyavane Undhan Karathil Thanthuviten / Kuyavane Unthan Karathil Thanthuviten
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
உருவாக்கும் என்னை உருவாக்குமே
முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
உருவாக்கும் என்னை உருவாக்குமே
முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உருவாக்குமே உருவாக்குமே
உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
உம் சேவை செய்திட பயன்படுத்தும்
உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
உருவாக்கும் என்னை உருவாக்கும்
முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
1
உடைந்து போன பாத்திரம் நான்
உகந்ததாய் மாற்றிடுமே
உடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடுவே
உடைந்து போன பாத்திரம் நான்
உகந்ததாய் மாற்றிடுமே
உடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடுவே
உருவாக்குமே உருவாக்குமே
உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
உம் சேவை செய்திட பயன்படுத்தும்
உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்
2
அழிந்துபோகும் ஆயிரங்கள்
அழியா அன்பை அரியனுமே
திறப்பில் நின்று ஊழியனாய் மாற்றிடுமே
அழிந்துபோகும் ஆயிரங்கள்
அழியா அன்பை அரியனுமே
திறப்பில் நின்று ஊழியனாய் மாற்றிடுமே
உருவாக்குமே உருவாக்குமே
உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
உம் சேவை செய்திட பயன்படுத்தும்
உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
உருவாக்கும் என்னை உருவாக்குமே
முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
உருவாக்கும் என்னை உருவாக்குமே
முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உருவாக்குமே உருவாக்குமே
உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
உம் சேவை செய்திட பயன்படுத்தும்
உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்
குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன் / Kuyavanae Undhan Karathil Thandhuviten / Kuyavanae Unthan Karathil Thandhuviten / Kuyavane Undhan Karathil Thandhuviten / Kuyavane Unthan Karathil Thandhuviten / Kuyavanae Undhan Karathil Thanthuviten / Kuyavanae Unthan Karathil Thanthuviten / Kuyavane Undhan Karathil Thanthuviten / Kuyavane Unthan Karathil Thanthuviten | Wesley Maxwell | Ebenezer