குளிர் கால நடுராவில் / Kulir Kaala Naduraavil / Kulir Kala Naduravil

குளிர் கால நடுராவில் / Kulir Kaala Naduraavil / Kulir Kala Naduravil

குளிர் கால நடுராவில் குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே
குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே
தூய்மையின் தேவன் நம் வாழ்விலே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

1
துன்பத்தில் இன்பம் கண்டிடவே
மெய்யன்பின் பாதை சென்றிடவே
துன்பத்தில் இன்பம் கண்டிடவே
மெய்யன்பின் பாதை சென்றிடவே

பாவியை ரட்சிக்கும் தேவனவர்
பாலர்க்கு தம்மன்பை காட்டியவர்
ராஜாதி ராஜனை போற்றிடுவோம்

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே
தூய்மையின் தேவன் நம் வாழ்விலே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

2
தாழ்மையின் தேவன் வந்ததினால்
மாசற்ற அன்பை பெற்றிடுவோம்
தாழ்மையின் தேவன் வந்ததினால்
மாசற்ற அன்பை பெற்றிடுவோம்

ஒப்பில்லா தேவ பாலகனே
வானவர் போற்றி வாழ்த்தினரே
சந்தோஷ கானம் கேட்டிடுதே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

தொட்டிலும் இல்லை புல்லனையே
கந்தையில் பாரின் புன்னகையே
தூய்மையின் தேவன் நம் வாழ்விலே

குளிர் கால நடுராவில் உதித்தார் நம் இயேசு
இப்பூவில் வந்த பொன் செல்வமே

குளிர் கால நடுராவில் / Kulir Kaala Naduraavil / Kulir Kala Naduravil | Cecelia Eunice | N. Ivan Jeevaraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!