கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம் / Karththave Ippo Ummai Tholuvom / Karthave Ippo Ummai Tholuvom / Karththave Ippo Ummai Thozhuvom / Karthave Ippo Ummai Thozhuvom

கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம் / Karththave Ippo Ummai Tholuvom / Karthave Ippo Ummai Tholuvom / Karththave Ippo Ummai Thozhuvom / Karthave Ippo Ummai Thozhuvom

கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம் / Karththave Ippo Ummai Tholuvom / Karthave Ippo Ummai Tholuvom / Karththave Ippo Ummai Thozhuvom / Karthave Ippo Ummai Thozhuvom / Karththavae Ippo Ummai Tholuvom / Karthavae Ippo Ummai Tholuvom / Karththavae Ippo Ummai Thozhuvom / Karthavae Ippo Ummai Thozhuvom

1   
கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே

2   
உம் சமாதானம் தந்து அனுப்பும்
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3   
உம் சமாதானம் இந்த ராவிலும்
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோ ராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே

4   
உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!