கர்த்தருக்கு காத்திருப்போர் | Kartharukku Kaathiruppor / Karththarukku Kaaththiruppor
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
1
குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார்
குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய் காத்திருப்பேன்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய் காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
2
அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும்
அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்க செய்வார்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்க செய்வார்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
3
விடுதலைக் காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன்
என் விடியலைக் காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன்
கர்த்தருக்கு காத்திருப்போர் | Kartharukku Kaathiruppor / Karththarukku Kaaththiruppor | Alwin Thomas | David Selvam | Alwin Thomas