கல்வாரி சிலுவை பாதை நினைக்கையில் / Kalvaari Siluvai Paadhai Ninaikkaiyil / Kalvaari Siluvai Paadhai Ninaikaiyil / Kalvari Siluvai Paadhai Ninaikkaiyil / Kalvari Siluvai Paadhai Ninaikaiyil
கல்வாரி சிலுவை பாதை நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே துயரம் மாறுதே
அந்த கல்வாரி நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே துயரம் மாறுதே
அந்த கல்வாரி நினைக்கையில்
அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
எனக்கு எல்லாம் நீரே இயேசுவே
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
1
கலகிடும் இருதயமே கேளு
நான் சொல்லுவதை கேளு
கலகிடும் இருதயமே கேளு
நான் சொல்லுவதை கேளு
உனக்கு உண்டு இயேசு உண்டு
கவலை உனக்கு வேண்டாம்
உனக்கு உண்டு இயேசு உண்டு
கவலை உனக்கு வேண்டாம்
அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
எனக்கு எல்லாம் நீரே இயேசுவே
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
2
துதித்திடும் ஜாதியே தேவன் அண்டை நீ சேரு
துதித்திடும் ஜாதியே தேவன் அண்டை நீ சேரு
கவலை இல்லை கஷ்டம் இல்லை
கவலை இல்லை கஷ்டம் இல்லை
துயரம் உனக்கு இல்லை
துயரம் உனக்கு இல்லை
அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
எனக்கு எல்லாம் நீரே இயேசுவே
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
3
தயங்கிடும் ஜனமே இயேசுவை நோக்கி பாரு
தயங்கிடும் ஜனமே இயேசுவை நோக்கி பாரு
அழுகை வேண்டாம் துயரம் வேண்டாம்
புலம்பல் உனக்கு வேண்டாம்
அழுகை வேண்டாம் துயரம் வேண்டாம்
புலம்பல் உனக்கு வேண்டாம்
அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் இரத்தமே என் இயேசுவே
எனக்கு எல்லாம் நீரே இயேசுவே
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
என் ஆவி ஆத்துமா அர்பணித்தேன்
கல்வாரி சிலுவை பாதை நினைக்கையில் / Kalvaari Siluvai Paadhai Ninaikkaiyil / Kalvaari Siluvai Paadhai Ninaikaiyil / Kalvari Siluvai Paadhai Ninaikkaiyil / Kalvari Siluvai Paadhai Ninaikaiyil | Dickson Raj