களிப்புடன் கூடுவோம் / Kalippudan Kooduvom

களிப்புடன் கூடுவோம் / Kalippudan Kooduvom

1           
களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்

2   
ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்

3   
இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்

4   
வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!