கைவிடாதிருந்தார் / Kaividadhirundhaar / Kaividathirunthaar
கைவிடாதிருந்தார் கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
கைவிடாதிருந்தார் கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
1
என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே
என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே
உயர்ந்த ஸ்தானத்திலே எடுத்து வைத்தவரே
உயர்ந்த ஸ்தானத்திலே எடுத்து வைத்தவரே
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
கைவிடாதிருந்தார் கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
2
சோர்ந்த நேரத்திலே பெலன் தந்தவரே
சோர்ந்த நேரத்திலே பெலன் தந்தவரே
கலங்கின நேரத்திலே கிருபை அளித்தவரே
கலங்கின நேரத்திலே கிருபை அளித்தவரே
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
கைவிடாதிருந்தார் கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
உடைந்த நேரத்திலே கரம் பிடித்து வந்தார்
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
அவர் என்னோடு இருந்ததினால்
கை விடாமல் காத்து வந்தார்
கைவிடாதிருந்தார் / Kaividadhirundhaar / Kaividathirunthaar | Blesson Daniel, John Jebaraj, Joel Thomasraj | Joel Thomasraj | Blesson Daniel, John Jebaraj
கைவிடாதிருந்தார் / Kaividadhirundhaar / Kaividathirunthaar | Good News Friends, Ooty, Tamil Nadu, India | Blesson Daniel, John Jebaraj
கைவிடாதிருந்தார் / Kaividadhirundhaar / Kaividathirunthaar | Austin, Raj | Abigail Stephen | Blesson Daniel, John Jebaraj
கைவிடாதிருந்தார் / Kaividadhirundhaar / Kaividathirunthaar | FULL Gospel Pentecostal Church (FGPC) Youth, Eathamozhi, Kanyakumari, Tamil Nadu, India | M. Marshal | Blesson Daniel, John Jebaraj