கடந்த நாட்கள் எல்லாம் என்னோடு இருந்தீர் / Kadandha Naatkal Ellam Ennodu Irundheer / Kadantha Naatkal Ellam Ennodu Irundheer / Kadandha Natkal Ellam Ennodu Irundheer / Kadantha Natkal Ellam Ennodu Irundheer
கடந்த நாட்கள் எல்லாம் என்னோடு இருந்தீர்
அதற்காக தேவா ஸ்தோத்திரம்
கிருபை காட்டினீரே காப்பாற்றினீரே
கோடான கோடி நன்றி தேவா
பாடுவேன் எப்போதுமே
புகழுவேன் மனதார நான்
பாடுவேன் எப்போதுமே
புகழுவேன் மனதார நான்
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
1
எத்தனையோ நிந்தனைகள் வந்தாலும்
உம் அன்பு என்னை விட்டு போகவில்லை
கஷ்டங்கள் துன்பங்கள் இருந்தாலும்
உம்முடைய கரம் என்னை தாங்குகின்றதே
உண்மையான உம் அன்பு மாறாதது
உம் வார்த்தை எப்போதுமே மறையாதது
உண்மையான உம் அன்பு மாறாதது
உம் வார்த்தை எப்போதுமே மறையாதது
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
2
பேச்சுகள் முள்ளைப்போல் மாறின நேரம்
உம் வார்த்தை என்னோடு பேசினதே
நிந்தையோடு நான் இருந்த நேரங்களில்
உம் வலது கை என்னை தாங்கினதே
உம் வார்த்தை நல்லான ஜீவ ஊற்று
மறப்பதில்லை என்றுமே நான் உம் மகிமை
உம் வார்த்தை நல்லான ஜீவ ஊற்று
மறப்பதில்லை என்றுமே நான் உம் மகிமை
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
கடந்த நாட்கள் எல்லாம் என்னோடு இருந்தீர்
அதற்காக தேவா ஸ்தோத்திரம்
கிருபை காட்டினீரே காப்பாற்றினீரே
கோடான கோடி நன்றி தேவா
பாடுவேன் எப்போதுமே
புகழுவேன் மனதார நான்
பாடுவேன் எப்போதுமே
புகழுவேன் மனதார நான்
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கு பாத்திரர் நீரைய்யா
கடந்த நாட்கள் எல்லாம் என்னோடு இருந்தீர் / Kadandha Naatkal Ellam Ennodu Irundheer / Kadantha Naatkal Ellam Ennodu Irundheer / Kadandha Natkal Ellam Ennodu Irundheer / Kadantha Natkal Ellam Ennodu Irundheer | Tabitha Subramanyam