காரியம் வாய்க்கும் / Kaariyam Vaaikum / Kaariyam Vaikum / உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் / Un Kaariyaththai Vaaikappanum Karththar
காரியம் வாய்க்கும் / Kaariyam Vaaikum / Kaariyam Vaikum / உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் / Un Kaariyaththai Vaaikappanum Karththar / Un Kaariyathai Vaaikappanum Karthar / Un Kaariyathai Vaikappanum Karthar/ Un Kariyathai Vaaika Pannum Karthar
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
1
உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்
உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார்
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
2
உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்
உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார்
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
3
ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
ஜெபத்தினை தொடர்ந்திடு மகளே
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார்
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும்
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னை கடைசி வரை நடத்திச் செல்லுவார்

காரியம் வாய்க்கும் / Kaariyam Vaaikum / Kaariyam Vaikum / உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் / Un Kaariyaththai Vaaikappanum Karththar | Albert Solomon | Vinny Allegro
காரியம் வாய்க்கும் / Kaariyam Vaaikum / Kaariyam Vaikum / உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் / Un Kaariyaththai Vaaikappanum Karththar | Tamil Arasi / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Albert Solomon