காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே / Kaariya Sithi Karththaraal Vandhidume / Kariya Sithi Kartharal Vandhidume / Kaariya Sithi Kartharal Vanthidumae
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே
1
கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே
நம்
கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
நம்
கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே
2
கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே
நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்
கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே
நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே
3
கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே
கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே நம்
கர்த்தர் உன்னுடனே
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே